![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e9/Android_8.0_Oreo.jpg/640px-Android_8.0_Oreo.jpg&w=640&q=50)
ஆண்ட்ராய்டு ஓரியோ
From Wikipedia, the free encyclopedia
ஆண்ட்ராய்டு ஓரியோ (Android Oreo) என்பது ஆண்ட்ராய்டு செல்லிடத் தொலைபேசி இயக்க முறைமையின் எட்டாவது பதிப்பின் குறியீட்டுப் பெயர் ஆகும். இஃது மார்ச் 21, 2017 அன்று முதல் மேம்பாட்டு முன்னோட்டமாக வெளியிடப்பட்டது. இரண்டாவது மேம்பாடு முன்னோட்டம் மே 17, 2017 அன்று வெளியிடப்பட்டது.
விரைவான உண்மைகள் விருத்தியாளர், பொது பயன்பாடு ...
![]() | |
![]() பிக்சல் செல்லிடப்பேசியிலுள்ள ஆண்ட்ராய்டு ஓரியோவின் முகப்புத் தோற்றம் | |
விருத்தியாளர் | கூகிள் |
---|---|
பொது பயன்பாடு | ஆகத்து 21, 2017; 6 ஆண்டுகள் முன்னர் (2017-08-21) |
மென்பொருள் வெளியீட்டு வட்டம் | 8.0.0 (OPR6.170623)[1] / ஆகத்து 21, 2017; 6 ஆண்டுகள் முன்னர் (2017-08-21) |
முன்னையது | ஆண்ராய்டு நொளகட் |
ஆதரவு நிலைப்பாடு | |
செயலில் |
மூடு