ஆசியத் தூரிகை-வால் முள்ளம்பன்றி
From Wikipedia, the free encyclopedia
ஆசியத் தூரிகை-வால் முள்ளம்பன்றி (Asiatic brush-tailed porcupine)(அதெருரசு மேக்ரோரசு) என்பது கிசுடிரிசிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது சீனா, பூட்டான், இந்தியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் ஆசியத் தூரிகை-வால் முள்ளம்பன்றி, காப்பு நிலை ...
ஆசியத் தூரிகை-வால் முள்ளம்பன்றி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கிசுடிரிசிடே |
பேரினம்: | அதெருரசு |
இனம்: | அ. மேக்ரோரசு |
இருசொற் பெயரீடு | |
அதெருரசு லின்னேயஸ், 1758 | |
வேறு பெயர்கள் | |
கிசுடிரிக்சு மேக்ரூரா லின்னேயஸ், 1758 |
மூடு