அவுரங்காபாத் குகைகள் (Aurangabad caves) 12 பௌத்தக் குடைவரை குகைகளின் தொகுப்பாகும். இக்குகைகள் கிழக்கிலிருந்து மேற்காக, அவுரங்காபாத் நகரத்திலிருந்து ஒன்பது கிமீ தொலைவில் சயாத்திரி மலையில் அமைந்துள்ளது.[1] இக்குகைகள் கிபி 6 முதல் 8-ஆம் நூற்றாண்டு முடிய நிறுவப்பட்டது. இக்குகைகளின் அமைவிடத்திற்கு ஏற்ப மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]

Thumb
அவுரங்காபாத் குகைகள்
Thumb
அவுரங்காபாத் குகைகளின் தோற்றம்

இக்குகைகள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் தேசிய நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. I[3]

இக்குகைகள் ஹுனாயன பௌத்த சமயக் கட்டிடக் கலைநயத்தில் அமைந்த தூபிகளால் புகழ் பெற்றதாகும். இக்குகைகளில் ஒன்றில் முதலாம் ஆயிரமாண்டு காலத்திய துர்கை, கணபதி போன்ற இந்துக் கடவுளர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.[4] மேலும் இக்குகைகளில் எண்ணற்ற தாந்தீரிக பௌத்த தேவதைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.[4][5]

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.