அவுரங்காபாத், பீகார்
From Wikipedia, the free encyclopedia
அவுரங்காபாத் (Aurangabad) pronunciationⓘ இந்தியாவின் பீகாரின், அவுரங்காபாத் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இது மாவட்ட நிர்வாக மையமாகவும் உள்ளது. மேலும், 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி 102,244 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இந்த பிராந்திய மக்கள் மாகஹி மற்றும் இந்தி மொழிகளைப் பேசுகிறார்கள்.
விரைவான உண்மைகள் அவுரங்காபாத், நாடு ...
அவுரங்காபாத் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 24.70°N 84.35°E / 24.70; 84.35 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பீகார் |
மாவட்டம் | அவுரங்காபாத் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,419.7 km2 (548.1 sq mi) |
ஏற்றம் | 108 m (354 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,02,244 |
• அடர்த்தி | 72/km2 (190/sq mi) |
இனம் | அவுரங்காபாத் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 824101 |
தொலைப்பேசி இணைப்பு எண் | 06186 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐஎன்-பிஆர் |
வாகனப் பதிவு | பிஆர்-26 |
பாலின விகிதம் | 1000:910 ♂/♀ |
இணையதளம் | aurangabad |
மூடு