அவரையினம்From Wikipedia, the free encyclopedia அவரையினம் (bean) என்பது பூக்கும் தாவரத்தின் பல பேரினங்களில் ஒன்றின் கொட்டைதரும் பயிராகும். இது பட்டாணி, அவரைக் குடும்பத்தினைச் சேர்ந்த பேரினமாகும். இது மாந்த உணவாகவும் விலங்குத் தீவனமாகவும் பயன்படுகிறது. " உலர் அவரைக் கொட்டை, வ்ண்ணமூட்டியது (Phaseolus vulgaris) அவரைச் செடி அவரை, வாழைக் கூட்டு
அவரையினம் (bean) என்பது பூக்கும் தாவரத்தின் பல பேரினங்களில் ஒன்றின் கொட்டைதரும் பயிராகும். இது பட்டாணி, அவரைக் குடும்பத்தினைச் சேர்ந்த பேரினமாகும். இது மாந்த உணவாகவும் விலங்குத் தீவனமாகவும் பயன்படுகிறது. " உலர் அவரைக் கொட்டை, வ்ண்ணமூட்டியது (Phaseolus vulgaris) அவரைச் செடி அவரை, வாழைக் கூட்டு