![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
அழகியபாண்டியபுரம்
From Wikipedia, the free encyclopedia
அழகியபாண்டியபுரம் (:Azhagiapandiapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
விரைவான உண்மைகள்
அழகியபாண்டியபுரம் | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 8°18′29″N 77°26′19″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | தோவாளை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
11,392 (2011[update]) • 1,113/km2 (2,883/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
10.24 சதுர கிலோமீட்டர்கள் (3.95 sq mi) • 70 மீட்டர்கள் (230 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/azhagiapandipuram |
மூடு