மகாராட்டிர அணை From Wikipedia, the free encyclopedia
அல்வந்தி அணை (Alwandi Dam) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் இகத்புரிக்கு அருகில் உள்ள வைதர்ணா ஆற்றின் மீது கட்டப்பட்ட மண் நிரப்பும் அணையாகும்.
அல்வந்தி அணை Alwandi Dam | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | அல்வந்தி அணை |
அமைவிடம் | இகத்புரி |
புவியியல் ஆள்கூற்று | 19.8161292°N 73.5746026°E |
திறந்தது | 1976 |
உரிமையாளர்(கள்) | மகாராட்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | மண்நிரப்பு |
தடுக்கப்படும் ஆறு | வைதர்ணா ஆறு |
உயரம் | 37.8 m (124 அடி) |
நீளம் | 2,548 m (8,360 அடி) |
கொள் அளவு | 930 km3 (220 cu mi) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 331,110 km3 (79,440 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 37,130 km2 (14,340 sq mi) |
மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 37.8 m (124 அடி) ஆகும். அணையின் நீளம் 2,548 m (8,360 அடி) ஆகும். அணையின் நீர்த்தேக்க உள்ளடக்கம் 930 km3 (220 cu mi) ஆகும். அணையின் மொத்த சேமிப்பு திறன் 353,750.00 km3 (84,869.14 cu mi) ஆகும்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.