நாடாளுமன்ற உறுப்பினர் From Wikipedia, the free encyclopedia
அல்லோல இந்திரகரண் ரெட்டி (ஆங்கில மொழி: Allola Indrakaran Reddy, பிறப்பு: 16 பிப்ரவரி 1949) ஓர் இந்திய அரசியல்வாதியும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 1991 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கு தேசம் கட்சி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 11ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4]
அல்லோல இந்திரகரண் ரெட்டி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1991–1996 | |
தொகுதி | ஆதிலாபாத் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 பெப்ரவரி 1949 நிர்மல், ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா |
அரசியல் கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
துணைவர் | விஜய லக்ஷ்மி |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | நாராயண் ரெட்டி |
வாழிடம்(s) | ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.