From Wikipedia, the free encyclopedia
அல்பாபெற்று அல்லது ஆல்பாபெட் (Alphabet) என்பது கூகுளால் அமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.[2] இது கூகுள் உட்பட, கூகுளுக்குச் சொந்தமாகவிருந்த நிறுவனங்களை நேரடியாகச் சொந்தமாக்கிக் கொண்ட ஒரு பொறுப்பு நிறுவனமும் கூட்டுக்குழுமமும் ஆகும்.[3] இந்நிறுவனம் கலிபோர்நியாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றது.[4] கூகுளின் இணையமைப்பாளர்களான இலாரி பேச்சு, சேர்சி பிரின் ஆகிய இருவரும் இந்நிறுவனத்திற்குத் தலைமை தாங்குகின்றனர்.[5] இதன் முதன்மைச் செயல் அதிகாரியாகப் பேச்சும் தலைவராகப் பிரினும் பணியாற்றுகின்றனர்.[4] பேச்சுக்குப் பதிலாக, கூகுள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகச் சுந்தர் பிச்சை பொறுப்பேற்றுள்ளார்.[6]
வகை | பொது[1] |
---|---|
முந்தியது | கூகுள் |
நிறுவுகை | ஆகத்து 10, 2015 |
தலைமையகம் | கலிபோர்நியா, ஐக்கிய அமெரிக்கா |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை |
|
உள்ளடக்கிய மாவட்டங்கள் |
|
இணையத்தளம் | abc |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.