![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cc/Alain-Aspect-ForMemRS.jpg/640px-Alain-Aspect-ForMemRS.jpg&w=640&q=50)
அலைன் ஆசுபெக்ட்
From Wikipedia, the free encyclopedia
அலைன் ஆசுபெக்ட் (Alain Aspect; பிறப்பு: 15 சூன் 1947[1]) பிரான்சிய இயற்பியலறிஞர் ஆவார். இவர் குவாண்டம் பின்னல் தொடர்பான தனது செய்ம்முறைப் பணிகளுக்காகப் பெயர்பெற்றவர்.[3][4][5] "சிக்கலான போட்டான்கள் பற்றிய சோதனைகள் மூலம், பெல் ஏற்றத்தாழ்வுகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியலுக்கு ஆற்றிய பங்களிப்பு" ஆகியவற்றுக்காக இவருக்கும் சான் கிளவுசர் அன்டன் சைலிங்கர் ஆகியோருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.[6]:{{{3}}}
விரைவான உண்மைகள் அலைன் ஆசுபெக்ட்Alain Aspect, பிறப்பு ...
அலைன் ஆசுபெக்ட் Alain Aspect | |
---|---|
![]() | |
பிறப்பு | 15 சூன் 1947 (1947-06-15) (அகவை 76)[1] ஆகென், பிரான்சு[1] |
துறை | இயற்பியலறிஞர் |
பணியிடங்கள் | ஒளியியல் நிறுவனம் (பார்சு-சாக்ளே பல்கலைக்கழகம்)[2] பாரிசு பல்தொழிநுட்பக் கழகம்[2] அறிவியல் ஆய்வு தேசிய மையம் |
கல்வி | கச்சான் உயர் பள்ளி[2] ஓர்சே பல்கலைக்கழகம்[2] |
அறியப்படுவது | ஆசுபெக்டின் பரிசோதனை |
விருதுகள் |
|
இணையதளம் www |
மூடு