![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/86/Zeldovich-100_participants.jpg/640px-Zeldovich-100_participants.jpg&w=640&q=50)
அலெக்சிய் சுதாரோபின்சுகி
From Wikipedia, the free encyclopedia
அலெக்சிய் அலெக்சாந்திரோவிச் சுதாரோபின்சுகி (Alexei Alexandrovich Starobinsky) (உருசியம்: Алексе́й Алекса́ндрович Староби́нский;பிறப்பு: 19 ஏப்பிரல் 1948) ஓர் உருசிய சோவியத் வானியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். இவர் 2014 இல் முன்னோடியாக அண்ட உப்பல் கோட்பாட்டினை ஆலன் குத், ஆந்திரே இலிந்தே ஆகியோருடன் இணைந்து அளித்ததற்காக, காவ்லி பரிசைப் பெற்ரார்.
விரைவான உண்மைகள் அலெக்சிய் சுதாரோபின்சுகி Alexei Starobinsky, பிறப்பு ...
அலெக்சிய் சுதாரோபின்சுகி Alexei Starobinsky | |
---|---|
![]() அலெக்சிய் சுதாரோபின்சுகி (மையம்), 2014 | |
பிறப்பு | அலெக்சிய் அலெக்சாந்திரோவிச் சுதாரோபின்சுகி 19 ஏப்ரல் 1948 (1948-04-19) (அகவை 76) மாஸ்கோ உருசிய கூட்டரசு, சோவியத் ஒன்றியம் |
வாழிடம் | சோவிய்த் ஒன்றியம், உருசியா |
துறை | |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் |
|
ஆய்வேடு | (1975) |
ஆய்வு நெறியாளர் | யாகோவ் போரிசோவிச் செல்டோவிச் |
முனைவர் பட்ட மாணவர்கள் |
|
அறியப்படுவது |
|
விருதுகள் |
|
இணையதளம் Main (Resume) |
மூடு