அலெக்சா வேகா
அமெரிக்க நடிகை மற்றும் பாடகி / From Wikipedia, the free encyclopedia
அலெக்சா வேகா (Alexa Vega, பிறப்பு: ஆகஸ்ட் 27, 1988) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் சின் சிட்டி: எ டேம் டு கில் ஃபார், ஸ்பெயார் பார்ட்ஸ் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பிக் டைம் ரஷ் போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.