அலுமினியம் சல்பைடு
From Wikipedia, the free encyclopedia
அலுமினியம் சல்பைடு (Aluminum sulfide ) என்பது Al2S3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இச்சேர்மம் பல்வேறு கட்டமைப்புகளில் காணப்படுகிறது. ஈரத்தால் கூட பாதிக்கப்பட்டு நீரேறிய அலுமினியம் ஆக்சைடுகள்/ ஐதராக்சைடுகளாக நீராற்பகுக்கப்படுகிறது [1]. சல்பைடு சேர்மம் சுற்றுச்சுழலில் வெளிப்படும்போதே இம்மாற்றம் தொடங்குகிறது. நீராற்பகுப்பு வினையின்போது வாயுநிலை ஐதரசன் சல்பைடு உருவாகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
அலுமினியம் சல்பைடு | |
இனங்காட்டிகள் | |
1302-81-4 ![]() | |
ChemSpider | 140154 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16684788 |
| |
பண்புகள் | |
Al2S3 | |
வாய்ப்பாட்டு எடை | 150.158 கிராம்/மோல் |
தோற்றம் | சாம்பல் நிற திண்மம் |
அடர்த்தி | 2.02 g/cm3 |
உருகுநிலை | 1,100 °C (2,010 °F; 1,370 K) |
கொதிநிலை | 1,500 °C (2,730 °F; 1,770 K) பதங்கமாகும் |
சிதைவடையும் | |
கரைதிறன் | அசிட்டோனில் கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-724 கிலோயூல்/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
116.9 யூல்/மோல் கெல்வின் |
வெப்பக் கொண்மை, C | 105.1 யூல்/மோல் கெல்வின் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு