விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
அலுமினியம் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் 2009(மற்றும் 2010)ம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை வழங்கிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும்.[1][2]
தரவரிசை | நாடுகள் | அலுமினியம் உற்பத்தி (ஆயிரம் டன் அளவுகளில்) |
---|---|---|
— | உலகம் | 41,400[3] |
1 | சீன மக்கள் குடியரசு | 16,800[3] |
2 | உருசியா | 3,850[3] |
3 | கனடா | 2,920[3] |
4 | ஆஸ்திரேலியா | 1,950[3] |
5 | அமெரிக்க ஐக்கிய நாடு | 1,720[3] |
6 | பிரேசில் | 1,550[3] |
7= | இந்தியா | 1,400[3] |
7= | ஐக்கிய அரபு அமீரகம் | 1,400[3] |
9 | பக்ரைன் | 870[3] |
10= | நோர்வே | 800[3] |
10= | தென்னாப்பிரிக்கா | 800[3] |
12 | ஐசுலாந்து | 780[3] |
13 | மொசாம்பிக் | 550[3] |
14 | வெனிசுவேலா | 440[3] |
15 | அர்ச்சென்டினா | 400 |
16 | செருமனி | 370[3] |
17 | தஜிகிஸ்தான் | 359 |
18 | ஓமான் | 351 |
19 | பிரான்சு | 345 |
20 | நெதர்லாந்து | 300 |
21 | நியூசிலாந்து | 271 |
22 | எகிப்து | 265 |
23 | ஐக்கிய இராச்சியம் | 253 |
24= | ஈரான் | 250 |
24= | இந்தோனேசியா | 250 |
26 | உருமேனியா | 229 |
27 | இத்தாலி | 180 |
28 | கிரேக்கம் (நாடு) | 160 |
29 | சிலோவாக்கியா | 150 |
30 | கசக்ஸ்தான் | 127 |
31 | பொசுனியா மற்றும் எர்செகோவினா | 96 |
32 | சுலோவீனியா | 85 |
33 | கமரூன் | 73 |
34= | எசுப்பானியா | 70 |
34= | சுவீடன் | 70 |
36 | துருக்கி | 65 |
37 | மொண்டெனேகுரோ | 64 |
38 | உக்ரைன் | 50 |
39 | போலந்து | 47 |
40 | அசர்பைஜான் | 30 |
41 | நைஜீரியா | 13 |
42 | கத்தார் | 10 |
43 | ஜப்பான் | 7 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.