![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/28/Alan_Shepard_in_Mercury_flight_suit.jpg/640px-Alan_Shepard_in_Mercury_flight_suit.jpg&w=640&q=50)
அலன் ஷெப்பர்ட்
From Wikipedia, the free encyclopedia
அலன் பார்ட்லெட் ஷெப்பர்ட் (Alan Bartlett Shepard, நவம்பர் 18, 1923 – ஜூலை 21, 1998) விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதரும் முதலாவது அமெரிக்கரும் ஆவார். முதன் முதலாக மே 5, 1961 இல் மேர்க்குரி விண்கலத்தில் பயணம் செய்து மொத்தம் 15 நிமிடங்கள் பூமியின் சுற்று வட்டத்தில் சுற்றித் திரும்பினார். பின்னர் 1971 இல் தனது 47வது அகவையில் அப்பல்லோ 14 விண்கலத்தில் சந்திரனுக்கு சென்று சந்திரனில் நடந்த 4வது மனிதர் ஆனார்.
விரைவான உண்மைகள் அலன் பார்ர்ட்லெட் ஷெப்பர்ட் Alan Bartlett Shepard, Jr, நாசா விண்வெளிவீரர் ...
அலன் பார்ர்ட்லெட் ஷெப்பர்ட் Alan Bartlett Shepard, Jr | |
---|---|
![]() | |
நாசா விண்வெளிவீரர் | |
தேசியம் | அமெரிக்கர் |
தற்போதைய நிலை | காலமானார் |
பிறப்பு | (1923-11-18)நவம்பர் 18, 1923 டெரி, நியூ ஹாம்ப்ஷயர், ![]() |
இறப்பு | சூலை 21, 1998(1998-07-21) (அகவை 74) கலிபோர்னியா, ![]() |
வேறு தொழில் | விமானி |
படிநிலை | Rear ஆட்மிரல், அமெரிக்க கடற்படை |
விண்பயண நேரம் | 9நா 0ம 17நிமி 26செ |
தெரிவு | 1959 நாசா பிரிவு |
பயணங்கள் | மேர்க்குரி-ரெட்ஸ்டோன், அப்பல்லோ 14 |
பயண சின்னம் |
![]() ![]() |
மூடு