![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8f/Alaknanda_devprayag.jpg/640px-Alaknanda_devprayag.jpg&w=640&q=50)
அலக்நந்தா ஆறு
From Wikipedia, the free encyclopedia
அலக்நந்தா ஆறு அல்லது அலக்கநந்தா ஆறு (Alaknanda River) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் சிவாலிக் மலையில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும்.
விரைவான உண்மைகள் நாடு, மாநிலம் ...
அலக்நந்தா ஆறு (अलकनंदा) | |
River | |
உத்தரகாண்ட், தேவப்பிரயாகையினுள்ளே பாயும் அலக்நாந்தா நதி. | |
நாடு | ![]() |
---|---|
மாநிலம் | உத்தரகாண்ட் |
பகுதி | கார்வால் கோட்டம் |
மாவட்டங்கள் | சமோலி, ருத்ரபிரயாக், பௌரி கர்வால் |
கிளையாறுகள் | |
- இடம் | சாரதா, தவுலிகங்கா, மந்தாகினி, பின்டார் |
- வலம் | நந்தாகினி |
உற்பத்தியாகும் இடம் | Confluence of Satopanth Glacier and Bhagirathi Kharak Glacier |
- உயர்வு | 3,880 மீ (12,730 அடி) |
Source confluence | பாகிரதி ஆறு |
கழிமுகம் | கங்கை ஆறு |
- அமைவிடம் | தேவப்பிரயாகை, உத்தரகாண்ட், இந்தியா |
- elevation | 475 மீ (1,558 அடி) |
நீளம் | 190 கிமீ (118 மைல்) |
வடிநிலம் | 10,882 கிமீ² (4,202 ச.மைல்) |
Discharge | |
- சராசரி | |
![]() உத்தரகாண்ட் மாநிலத்தில் கார்வால் கோட்டம் வழியே பாயும் கங்கையின் இமாலய உற்பத்தி ஆறுகள். தேவப்பிரயாகையில் கங்கையின் இடது புறமுள்ள ஒர் துணை ஆறு அலக்நந்தா.
|
மூடு