அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Department of Science and Technology (India)) என்பது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு துறை ஆகும். இது மே 1971-ல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் புதிய பகுதிகளை மேம்படுத்துவதற்கும், நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளை ஒழுங்கமைத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கான அமைச்சகத்தின் பங்கை வகிப்பதற்காக நிறுவப்பட்டது. இது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு அறிவியல் திட்டங்களுக்கு நிதி அளிக்கிறது. இது இந்தியாவில் உள்ள பல்வேறு ஆராய்ச்சியாளர்களை வெளிநாடுகளில் மாநாடுகளில் கலந்துகொள்ளவும், பரிசோதனைப் பணிகளுக்குச் செல்லவும் உதவுகிறது.
விரைவான உண்மைகள் மத்திய அரசு அமைப்பு மேலோட்டம், அமைப்பு ...
![]() | |
![]() | |
மத்திய அரசு அமைப்பு மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | மே 3, 1971; 53 ஆண்டுகள் முன்னர் (1971-05-03) |
ஆட்சி எல்லை | ![]() |
தலைமையகம் | புது தில்லி |
ஆண்டு நிதி | ₹6,067.39 கோடி (US$760 மில்லியன்) (நிதியாண்டு 2021–22)[1] |
அமைச்சர் |
|
மத்திய அரசு அமைப்பு தலைமை |
|
மூல நிறுவனம் | இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் |
வலைத்தளம் | dst |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6e/DST-New-Delhi.jpg/640px-DST-New-Delhi.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/DST-scienceday.jpg/640px-DST-scienceday.jpg)
ஜிதேந்திர சிங் இத்துறையின் மத்திய அமைச்சராகவும், எசு. சந்திரசேகர் செயலாளராகவும் உள்ளார்.[2]