![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4b/Son_River_Arwal_Bihar.jpg/640px-Son_River_Arwal_Bihar.jpg&w=640&q=50)
அர்வல் மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை மாவட்டத்தை பற்றியது. தலைநகரத்திற்கு, அர்வல் என்பதைப் பாருங்கள்.
அர்வல் மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்று. [1]இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் தலைமையகத்தை அர்வல் என்னும் நகரத்தில் நிறுவியுள்ளனர்.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
மாநிலம் | பீகார், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | மகத் |
தலைமையகம் | அர்வல் |
பரப்பு | 4,839 km2 (1,868 sq mi) |
மக்கட்தொகை | 699,000 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,097/km2 (2,840/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 1,00,000 |
படிப்பறிவு | 69.54% |
பாலின விகிதம் | 988 |
மக்களவைத்தொகுதிகள் | ஜஹானாபாத் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | அர்வல், குர்த்தா |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தே.நெ 98, தே.நெ 110 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு
![அர்வர் மாவட்டத்தில் உள்ள சன் ஆறு](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4b/Son_River_Arwal_Bihar.jpg/640px-Son_River_Arwal_Bihar.jpg)