அர்த்யோம் ஒலெகோவிச் நோவிசோனக் (Artyom Olegovich Novichonok) (உருசியம்: Артём Олегович Новичонок; பிறப்பு: 27 மார்ச்சு 1988, கொந்தோபோகா, சோவியத் ஒன்றியம் (இன்றைய உருசியா) ஓர் உருசிய வானியலாளர் ஆவார்.[2] இவர் 2009 இல் இருந்து திமித்ரிசெசுத்னோவ், விளாதிமீர் கெர்க்யே, இலியோனித் இலேனின் ஆகியோருடன் இணைந்து பல சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாகச் சிறுகோள் மையம் அறிவித்துள்ளது. இவை அமெரிக்க செக் மவுன் வான்காணகம், நியூமெக்சிகோவின் மேகில் வான்காணகம், உருசியக் கார் தார் வான்காணகம், நிழ்னி அர்குழில் உள்ள தாவு வான்காணகம் ஆகிய இடங்களில் முறையே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[1]

விரைவான உண்மைகள் அர்த்யோம் ஒலெகோவிச் நோவிசோனக், பிறப்பு ...
அர்த்யோம் ஒலெகோவிச் நோவிசோனக்
பிறப்பு27 மார்ச்சு 1988 (அகவை 36)
Kondopoga
படிப்புCandidate of Biology Sciences
வேலை வழங்குபவர்
  • Asterion Observatorium
  • Ka-Dar Observatory
விருதுகள்Edgar Wilson Award
இணையம்http://www.severastro.narod.ru/
மூடு
கண்டுபிடித்த சிறுகோள்கள்: 20[1]
காண்க வார்ப்புரு:கண்டுபிடித்த சிறுகோள்கள் பட்டியல்

இவர் P/2011 R3 (நோவிசோனக்) எனும் அலைவுநேர வால்வெள்ளியையும் 2011 இல் கண்டுபிடித்துள்ளார். மேலும் இவர் 2012 செப்டம்பரில் ஐசோன் வால்வெள்ளி எனும் மீவளைய வால்வெள்ளியை விதாலி நெவ்சுகியுடன் இணைந்து உருசிய கொந்தோபோகாவில் கண்டுபிடித்த குழுவில் ஒருவராவார்.[2]

கண்டுபிடிப்புகள்

2013 இல் டிராப்பிசுட்டுவழி நோக்கிய வால்வெள்ளி ஐசோன்

வால்வெள்ளிகள்

விதாலி நெவேசுகியுடன் இணைந்து கண்டுபிடித்த வால்வெள்ளிகள்:

  • C/2012 S1 (வால்வெள்ளி ஐசோன்), ஒரு மீவளைய வால்வெள்ளி ஆகும்.[3]
  • P/2011 R3 (நோவிசோனக்), ஒரு வியாழன் குடும்ப வால்வெள்ளி ஆகும்.[4]

கண்டுபிடித்த சிறுகோள்கள் பட்டியல்

228165 மெசெந்த்சேவ்26 செப்டம்பர் 2009228165;[A]
231649 கோரத்கிய்17 நவம்பர் 2009வார்ப்புரு:LoMP;[A]
(264156) 2009 WV517 நவம்பர் 2009வார்ப்புரு:LoMP;[A]
(269568) 2009 WS10525 நவம்பர் 2009வார்ப்புரு:LoMP;[A]
274981 பெத்ரிசு12 அக்தோபர் 2009வார்ப்புரு:LoMP;[A]
(279340) 2009 YM617 திசம்பர் 2009வார்ப்புரு:LoMP;[A]
(296747) 2009 UB117 அக்தோபர் 2009வார்ப்புரு:LoMP;[A]
(296818) 2009 WW517 நவம்பர் 2009வார்ப்புரு:LoMP;[A]
(328734) 2009 UA117 அக்தோபர் 2009வார்ப்புரு:LoMP;[A]
(331056) 2009 WX{{{2}}}17 நவம்பர் 2009வார்ப்புரு:LoMP;[A]
(359847) 2011 UK35228 செப்டம்பர் 2011வார்ப்புரு:LoMP;[B]
(369400) 2009 WS718 நவம்பர் 2009வார்ப்புரு:LoMP;[A]
மேலதிகத் தகவல்கள் இணை கண்டுபிடிப்பாளர்:A திமித்ரி செசுத்னோவ்B விளாதிமீர் கெர்க்யே C இலியோனித் இலேனின் ...
(369485) 2010 UP616 அக்தோபர் 2010வார்ப்புரு:LoMP;[C]
(379283) 2009 VF19 நவம்பர் 2009வார்ப்புரு:LoMP;[A]
(407154) 2009 UH218 அக்தோபர் 2009வார்ப்புரு:LoMP;[A]
(407228) 2009 WY1020 நவம்பர் 2009வார்ப்புரு:LoMP;[A]
(407231) 2009 WA2521 நவம்பர் 2009வார்ப்புரு:LoMP[A]
(441872) 2010 AC409 ஜனவரி 2010வார்ப்புரு:LoMP;[A]
(457939) 2009 VG19 நவம்பர் 2009வார்ப்புரு:LoMP;[A]
(465786) 2010 AU6011 ஜனவரி 2010வார்ப்புரு:LoMP;[A]
இணை கண்டுபிடிப்பாளர்:
A திமித்ரி செசுத்னோவ்
B விளாதிமீர் கெர்க்யே
C இலியோனித் இலேனின்
மூடு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.