அருநெல்லி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
அருநெல்லி (ⓘ) அல்லது அரைநெல்லி (Phyllanthus acidus) என்பது "பிலந்தாசியா" குடும்பத்தைச் சேர்ந்த, உண்ணத்தக்க மஞ்சள் நிற சதைப்பற்றுள்ளக் கனிகளை விளைவிக்கும் மரமாகும்.
அருநெல்லி | |
---|---|
பழங்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Malpighiales |
குடும்பம்: | Phyllanthaceae |
சிற்றினம்: | Phyllantheae |
துணை சிற்றினம்: | Flueggeinae |
பேரினம்: | Phyllanthus |
இனம்: | P. acidus |
இருசொற் பெயரீடு | |
Phyllanthus acidus (L.) Skeels[1] | |
வேறு பெயர்கள் | |
Phyllanthus distichus Müll.Arg. |
இத்தாவரம் 2 முதல் 9 மீ (6½ to 30 அடி) உயரம் வளரக்கூடியது.[2] அடர்த்தியான கிளைகளினால் பற்றை போன்று காட்சியளிக்கும் இது பச்சை மிகுந்து காணப்படும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.