![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6c/IONIA%252C_Miletos._5th_century_BC.jpg/640px-IONIA%252C_Miletos._5th_century_BC.jpg&w=640&q=50)
அரிசுடோகோரசு
ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் கிமு 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அயோனியன் நகரமான மிலே / From Wikipedia, the free encyclopedia
அரிசுடோகோரசு (Aristagoras, கிரேக்கம்: Ἀρισταγόρας ὁ Μιλήσιος ), இ. கிமு 497/496,) என்பவர் கிமு 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், கிமு 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐயோனியான் நகரமான மிலீட்டசின் ஆட்சியாளரும், பாரசீக அகாமனிசியப் பேரரசுக்கு எதிரான ஐயோனியன் கிளர்ச்சியின் ஆரம்ப ஆண்டுகளில் முக்கிய வீரராகவும் இருந்தவர். இவர் இஸ்டியாயசின் மருமகன், மேலும் மிலேட்டசின் சர்வாதிகாரத்தை அவரிடமிருந்து பெற்றார்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6c/IONIA%2C_Miletos._5th_century_BC.jpg/640px-IONIA%2C_Miletos._5th_century_BC.jpg)