![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/15/Aravakurichi_Police_Station_-_Syed_K._Musthafa.jpg/640px-Aravakurichi_Police_Station_-_Syed_K._Musthafa.jpg&w=640&q=50)
அரவக்குறிச்சி
இது தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
அரவக்குறிச்சி (ஆங்கிலம்:Aravakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் மற்றும் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், பேரூராட்சியும் ஆகும்.
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விரைவான உண்மைகள் அரவக்குறிச்சி, நாடு ...
அரவக்குறிச்சி | |
---|---|
நகரம் | |
![]() அரவக்குறிச்சி காவல் நிலையம் | |
ஆள்கூறுகள்: 10.774700°N 77.909000°E / 10.774700; 77.909000 | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கரூர் |
அரசு | |
• வகை | பேரூராட்சி |
• நிர்வாகம் | அரவக்குறிச்சி பேரூராட்சி |
• சட்டமன்ற உறுப்பினர் | அரவக்குறிச்சி |
ஏற்றம் | 192 m (630 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 12,413 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசி குறியீடு | 639 201 |
Telephone code | 04320 |
வாகனப் பதிவு | TN-47 |
மூடு