![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2a/Bihar_district_location_map_Araria.svg/langta-640px-Bihar_district_location_map_Araria.svg.png&w=640&q=50)
அரரியா மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை மாவட்டத்தைப் பற்றியது. பற்றியது. இதன் தலைமையகத்திற்கு, Araria என்பதைப் பாருங்கள்.
அரரியா மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைமையகம் அரரியாவில் உள்ளது. இந்த மாவட்டம் பூர்ணியா கோட்டத்திற்கு உட்பட்டது. இந்த மாவட்டம் 2830 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() Araria அரரியாமாவட்டத்தின் இடஅமைவு பீகார் | |
மாநிலம் | பீகார், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | பூர்ணியா |
தலைமையகம் | அரரியா |
பரப்பு | 2,830 km2 (1,090 sq mi) |
மக்கட்தொகை | 2,806,200 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 992/km2 (2,570/sq mi) |
படிப்பறிவு | 53.1 % |
பாலின விகிதம் | 921 |
மக்களவைத்தொகுதிகள் | அரரியா |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | நர்பத்கஞ்சு, ரானிகஞ்சு, ஃபார்பிஸ்கஞ்சு, அரரியா, ஜோகிஹாட், சிக்டீ |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தே. நெ 57 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு