![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Blue-toungued_skink444.jpg/640px-Blue-toungued_skink444.jpg&w=640&q=50)
அரணை
From Wikipedia, the free encyclopedia
அரணை (skink) என்பது சின்சிடே (Scincidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த பல்லியோந்திகள் ஆகும்.[1] சின்சிடே குடும்பத்தில் 1500 வகையான உயிரினங்கள் உள்ளன [2][3]. இவை வறண்ட இடங்களில் வசிக்கக் கூடிய உயிரினமாகும். வெப்பமான வேளைகளில் மட்டுமே இவை வெளியில் இயங்குகின்றன. இரவு வேளைகளில் கற்களுக்கு அடியிலோ, பொந்துகளிலோ நுழைந்து கொள்ளும். நீண்ட குளிர்காலங்களில் பொந்துகளில் நுழைந்து கொண்டு நுழைவுப் பகுதியை பாசியால் அடைத்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கத் தொடங்கிவிடும்.
- பெண் அரணை முட்டைகளுடன்
- ஆத்திரேலிய அரணை
- இந்திய அரணை
- இலங்கையில் காணப்படும் அரணை
விரைவான உண்மைகள் அரணைக் குடும்பம், உயிரியல் வகைப்பாடு ...
அரணைக் குடும்பம் | |
---|---|
![]() | |
கிழக்கத்தைய நீல-நாக்குப் பல்லி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | டையாப்சிடா |
பெருவரிசை: | லெப்பிடோசாரியா |
வரிசை: | |
துணைவரிசை: | சாரியா |
உள்வரிசை: | சின்கோமார்பா |
குடும்பம்: | சின்சிடே கிரே, 1825 |
குடும்பம் | |
Acontinae |
மூடு