அரசு மகளிர் கல்லூரி, ஹிசார்
From Wikipedia, the free encyclopedia
அரசு மகளிர் கல்லூரி, ஹிசார் என்பது இந்திய மாநிலமான அரியானாவில் உள்ள ஹிசாரில் 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பொது நிதியுதவி பெறும் மகளிர் கல்லூரி ஆகும். [1]
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
வகை | அரசு மகளிர் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2003 |
நிறுவுனர் | அரியானா அரசு |
சார்பு | குரு ஜம்பேசுவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
முதல்வர் | முனைவர் ரமேஷ் ஆர்யா |
அமைவிடம் | ஹிசார்-டெல்லி வெளிவட்டச் சாலை , , , 125001 , 29.1474°N 75.7194°E / 29.1474; 75.7194 |
வளாகம் | நகர்ப்புறம்,32 ஏக்கர்கள் (13 ha) |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
மூடு
தொடங்கியதில் இருந்து 2017 ஆம் ஆண்டி வரை குருச்சேத்திரப் பல்கலைக்கழகத்தோடி இணைக்கப்பட்டிருந்த இக்கல்லூரி, தற்போது குரு ஜம்பேசுவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.[2]