அரசு நிசாமியா பொது மருத்துவமனை
From Wikipedia, the free encyclopedia
அரசு நிசாமியா பொது மருத்துவமனை (Government Nizamia General Hospital) அரசு யுனானி மருத்துவமனை எனவும் பிரபலமாக அறியப்படும் இது இந்திய மாநிலமான தெலங்காணாவின் , ஐதராபாத்தில் அமைந்துள்ளது. இது பொது, மற்றும் யுனானி மருத்துவத்திற்கான மருத்துவமனையாகும். இது நிசாம்களின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது. இது வரலாற்று சிறப்புமிக்க சார்மினார் அருகே அமைந்துள்ளது. [1]
விரைவான உண்மைகள் தெலங்காணா அரசு, அமைவிடம் ...
தெலங்காணா அரசு | |
---|---|
அமைவிடம் | சார்மினார், ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா, 500002 |
அவசரப் பிரிவு | இல்லை |
படுக்கைகள் | 180 |
நிறுவல் | 1938 |
பட்டியல்கள் |
மூடு