![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/08/Government_Law_College%252C_Coimbatore_Main_Gate.jpg/640px-Government_Law_College%252C_Coimbatore_Main_Gate.jpg&w=640&q=50)
அரசினர் சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர்
From Wikipedia, the free encyclopedia
அரசினர் சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர் இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் உள்ள 7 அரசினர் சட்டக்கல்லூரிகளில் ஒன்றாகும். இவற்றை சட்டக்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் சட்டக்கல்வியினை தமிழ்வழி கற்பிக்க வகை செய்யவும் 1953ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தமிழக அரசின் சட்டக்கல்வித்துறை மேல்நடத்திச் செல்கிறது. கோயம்புத்தூர் கல்லூரி 1979-80 கல்வியாண்டில் துவங்கப்பட்டது. இங்கு பட்ட, பட்டமேற்படிப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆடவர்களுக்கு தங்கும் விடுதி வசதி உள்ளது. இக்கல்லூரி தமிழ்நாடு முனைவர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் இயங்குகிறது.[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/08/Government_Law_College%2C_Coimbatore_Main_Gate.jpg/640px-Government_Law_College%2C_Coimbatore_Main_Gate.jpg)
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
வகை | சட்டக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1979 |
முதல்வர் | கே. எசு. கோபாலகிருசுணன் |
அமைவிடம் | , , 11.042886°N 76.867931°E / 11.042886; 76.867931 |
சேர்ப்பு | டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | www.glccbe.ac.in |
மூடு