கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
அரசிகெரே சட்டமன்றத் தொகுதி (Arsikere Assembly constituency) இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது ஹாசன் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
அரசிகெரே Arsikere | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 194 | |
அரசிகெரே சட்டமன்றத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | ஹாசன் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | ஹாசன் மக்களவைத் தொகுதி |
மொத்த வாக்காளர்கள் | 2,08,389[1][needs update] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் கே. எம். சிவாலிங்கே கவுடா | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் |
ஆதாரம்: [2]
ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1957 | ஏ.ஆர். கரிசிடப்பா | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | பி. பி. பொமன்னா | பிரஜா சோசலிச கட்சி | |
1967 | ஜி. சன்னபசப்பா | இந்திய தேசிய காங்கிரசு | |
1972 | எச். எஸ். சித்தப்பா | நிறுவன காங்கிரசு | |
1978 | டி. பி. கங்காதரப்பா | இந்திய தேசிய காங்கிரசு | |
1983 | ஜி. எஸ். பசவராஜ் | ||
1985 | டி. பி. கங்காதரப்பா | சுயேச்சை | |
1989 | கே. பி. பிரபுகுமார் | நிறுவன காங்கிரசு | |
1994 | ஜி. எஸ்.ப ரமேஸ்வரப்பா | ஜனதா தளம் | |
1999 | ஜி. வி. சித்தப்பா | நிறுவன காங்கிரசு | |
2004 | ஏ. எஸ். பசவராஜ் | பாரதிய ஜனதா கட்சி | |
2008 | கே. எம். சிவலிங்க கவுடா | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | |
2013 | |||
2018[3] | |||
2023[4] | இந்திய தேசிய காங்கிரசு | ||
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
ஜத(ச) | கே.எம். சிவலிங்க கவுடா | 93,986 | 54.34 | ||
காங்கிரசு | ஜி.பி. சசிதரா | 50,297 | 29.08 | ||
பா.ஜ.க | ஜி. மாரிசுவாமி | 25,258 | 14.60 | ||
நோட்டா | நோட்டா | 1,079 | 0.62 | ||
வாக்கு வித்தியாசம் | 43,689 | ||||
பதிவான வாக்குகள் | 1,72,959 | 83.00 | |||
ஜத(ச) கைப்பற்றியது | மாற்றம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.