அரக்கன் முகச் சிலந்தி
சிலந்திக் குடும்பத்தின் ஒரு இனம் / From Wikipedia, the free encyclopedia
அரக்கன் முகச் சிலந்தி (Deinopidae அல்லது ogre-faced spiders) என்பது ஒருவகைச் சிலந்தியாகும். கறுப்புக்கண்ணாடி போன்ற கண்களைக் கொண்டது. இதன் கண்கள் பார்க்க இரண்டாகத் தெரிந்தாலும், ஆறு கண்கள் இதில் இருக்கின்றன. இரவில் நடமாடும் உயிரினம் என்பதால், இருளிலும் சிறப்பாகப் பார்க்கக்கூடிய அளவுக்குக் கண்கள் அமைந்துள்ளன.[1] இது வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியா, ஆபிரிக்கா, அமெரிக்கவின் புளோரிடா போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் Deinopidae, உயிரியல் வகைப்பாடு ...
Deinopidae | |
---|---|
Deinopis subrufa | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | Araneomorphae |
பெருங்குடும்பம்: | Uloboroidea |
குடும்பம்: | Deinopidae C. L. Koch, 1850 |
Genera | |
| |
உயிரியற் பல்வகைமை | |
4 genera, 57 species | |
மூடு