![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ef/Zagreb_Zoo_small-clawed_otter_01.jpg/640px-Zagreb_Zoo_small-clawed_otter_01.jpg&w=640&q=50)
அயோனிக்சு
From Wikipedia, the free encyclopedia
அயோனிக்சு (Aonyx) என்ற நீர்நாய் பேரினம் மூன்று சிற்றினங்கள் கொண்ட பாலூட்டிப் பேரினம் ஆகும். இவை ஆப்பிரிக்க கால் நகமற்ற நீர்நாய், காங்கோ கால் நகமற்ற நீர்நாய் மற்றும் ஆசியக் காட்டு நீர்நாய் ஆகும். அயோனிக்சு என்ற வார்த்தையின் அர்த்தம் "நகம் இல்லாதது " என்பதாகும். இதன் முன்னொட்டு a- ("இல்லாத") மற்றும் ஓனிக்சு ("நகம்/குளம்பு") ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது.
விரைவான உண்மைகள் அயோனிக்சு, உயிரியல் வகைப்பாடு ...
அயோனிக்சு[1] | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மியூசுடெலிடே |
பேரினம்: | அயோனிக்சு லெசன், 1827[2] |
மாதிரி இனம் | |
ஆப்பிரிக்க நகமற்ற நீர்நாய், அயோனிக்சு கேப்யென்சிசு[lower-alpha 1] செகின்சூ, 1821 | |
வேறு பெயர்கள் [3][1] | |
மூடு