![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/Amma_Unavagam.jpg/640px-Amma_Unavagam.jpg&w=640&q=50)
அம்மா உணவகம்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் ஏழை மக்கள் பசியாற முதன்முதலில் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் / From Wikipedia, the free encyclopedia
அம்மா உணவகம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை,சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள் மூலமாக இயங்கும் மலிவு விலை உணவகத்திற்கு இடப்பட்டுள்ள பெயராகும். இது சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/Amma_Unavagam.jpg/640px-Amma_Unavagam.jpg)