![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/India_Uttar_Pradesh_districts_2012_Ambedkar_Nagar.svg/langta-640px-India_Uttar_Pradesh_districts_2012_Ambedkar_Nagar.svg.png&w=640&q=50)
அம்பேத்கர் நகர் மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
அம்பேத்கர் நகர் மாவட்டம் (இந்தி अंबेडकर नगर ज़िला, உருது امبیڈکر نگر ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையிடம் அக்பர்பூர் நகரம் ஆகும். இம்மாவட்டம் பைசாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 1995ல் அப்போதைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் மாயாவதியால் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் பீமாராவ் அம்பேத்கர் பெயரால் அம்பேத்கர் நகர் மாவட்டம் எனப் பெயர்பெற்றது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() அம்பேத்கர் நகர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப்பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | பைசாபாத் |
தலைமையகம் | அக்பர்பூர், அம்பேத்கர் மாவட்டம் |
பரப்பு | 2,520 km2 (970 sq mi) |
மக்கட்தொகை | 2,398,709 (2011) |
படிப்பறிவு | 74.37% |
மக்களவைத்தொகுதிகள் | அக்பர்பூர் |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு