From Wikipedia, the free encyclopedia
அமோனியம் பெரிக் சிட்ரேட்டு (Ammonium ferric citrate) என்பது (NH4)5[Fe(C6H4O7)2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். பெரிக் சிட்ரேட்டுகள் தண்ணீரில் அவ்வளவு நன்றாகக் கரைவதில்லை என்ற நிலையில் அமோனியம் பெரிக் சிட்ரேட்டு தண்ணீரில் மிக நன்றாகக் கரைகிறது என்பது இச்சேர்மத்தின் தனித்தன்மையாகும்[1].
(NH4)5[Fe(C6H4O7)2]•2H2O வின் படிகக் கட்டமைப்பு[1] | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சிபுரோப்பேன்-1,2,3-டிரைகார்பாக்சிலேட்டு, அமோனியம் இரும்பு(3+) உப்பு | |
வேறு பெயர்கள்
பெரிக் அமோனியம் சிட்ரேட்டு அமோனியம் இரும்பு(III) சிட்ரேட்டு அமோனியம் பெரிக் சிட்ரேட்டு இரும்பு அமோனியம் சிட்ரேட்டு பெரிசெல்ட்சு | |
இனங்காட்டிகள் | |
1185-57-5 | |
ChEBI | CHEBI:31604 |
ChEMBL | ChEMBL1200460 |
EC number | 214-686-6 |
KEGG | D01644[2] |
பப்கெம் | 44134719 9881826 118984355 14457 |
பண்புகள் | |
C6H8O7⋅xFe3+⋅yNH3 | |
தோற்றம் | மஞ்சள் படிகங்கள் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
படிகக் கட்டமைப்பில் ஒவ்வொரு சிட்ரிக் அமில பகுதிக்கூறும் நான்கு புரோட்டான்களை இழக்கின்றன. புரோட்டன் நீக்கமடைந்த ஐதராக்சில் குழுக்கள் நான்கு கார்பாக்சிலேட்டு குழுக்களுடன் சேர்ந்து ஈந்தணைவிகளாகச் செயல்படுகின்றன. இரண்டு கார்பாக்சிலேட்டு குழுக்கள் பெரிக் அயனியுடன் ஒருங்கிணைவு கொள்வதில்லை.
அமோனியம் பெரிக் சிட்ரேட்டு பல்வேறு வகையான பயன்பாடுகளைக் கொண்டதாக உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.