அமோனியம் அயோடேட்டு
From Wikipedia, the free encyclopedia
அமோனியம் அயோடேட்டு (Ammonium iodate) என்பது NH4IO3 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். எல்லா அயோடேட்டு உப்புகளைப் போலவே அமோனியம் அயோடேட்டும் குளிர்ந்த நீரில் மிகக் குறைவாகவும் சூடான நீரில் மிதமாகவும் கரைகிறது. இது ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் அயோடேட்டு | |
வேறு பெயர்கள்
அயோடிக் அமிலம், அமோனியம் உப்பு | |
இனங்காட்டிகள் | |
13446-09-8 | |
ChemSpider | 145937 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166805 |
| |
பண்புகள் | |
NH4IO3 | |
வாய்ப்பாட்டு எடை | 192.94 கிராம்/மோல் |
தோற்றம் | வெண்மையான படிகத் தூள் |
அடர்த்தி | 3.309 கிராம்/செ.மீ3 |
உருகுநிலை | 150°செல்சியசில் சிதைவடையும் |
29.883 கிராம்/லிட்டர் (25°செல்சியசில்) [1] | |
-62.3•10−6 செ.மீ3/மோல் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு