அமெரிக்க கன்னித் தீவுகள்
From Wikipedia, the free encyclopedia
அமெரிக்க கன்னித் தீவுகள் அல்லது அமெரிக்க வெர்ஜின் தீவுகள் (United States Virgin Islands) கரிபியத்தில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சியின் கீழுள்ள மண்டலமாகும். இது கன்னித் தீவுக் கூட்டத்தில் சிறிய அண்டிலுசுவில் காற்றுமுகத் தீவுகளில் அமைந்துள்ளது. அமெரிக்க கன்னித்தீவுகள் சென் ஜோன், சென் தோமஸ், சென் குரொயிஸ் என்ற முக்கியத் தீவுகளுடன் மிகச் சிறிய ஆனால் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீர்த் தீவையும், மேலும் பல சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது. இம்மண்டலத்தின் மொத்த பரப்பளவு 346.36 சதுர கிலோமீட்டராகும் (133.73 சதுர மைல்). 2000 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணிப்பீட்டின்படி இம்மண்டலத்தில் 108,612 பேர் வசிக்கின்றனர்.[1]
விரைவான உண்மைகள் அமெரிக்கக் கன்னித்தீவுகள்U.S. Virgin Islands, தலைநகரம் ...
அமெரிக்கக் கன்னித்தீவுகள் U.S. Virgin Islands | |
---|---|
குறிக்கோள்: "United in Pride and Hope" (பெருமையிலும் நம்பிக்கையிலும் ஒன்றாகும்) | |
நாட்டுப்பண்: "Virgin Islands March" (கன்னித்தீவு பயணம்) | |
தலைநகரம் | சார்லொட் அமாலீ |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
அரசாங்கம் | |
• அரச தலைவர் | ஜார்ஜ் வாக்கர் புஷ் |
• ஆளுனர் | ஜான் டெ ஜாங் |
Organized, unincorporated territory | |
• Revised Organic Act | ஜூலை 22 1954 |
பரப்பு | |
• மொத்தம் | 346.36 km2 (133.73 sq mi) (202வது) |
• நீர் (%) | 1.0 |
மக்கள் தொகை | |
• ஜூலை 2005 மதிப்பிடு | 112,000 (191வது) |
• 2000 கணக்கெடுப்பு | 108,612 |
• அடர்த்தி | 354/km2 (916.9/sq mi) (34வது) |
நாணயம் | அமெரிக்க டொலர் (USD) |
நேர வலயம் | ஒ.அ.நே-4 (Q) |
not observed | |
அழைப்புக்குறி | 1 340 |
இணையக் குறி | .vi |
மூடு