அமெரிக்க புரட்சிப் போர் 18-ஆம் நூற்றாண்டில் பதின்மூன்று குடியேற்றங்கள் பிரித்தானிய அரசுக்கு எதிராக நடத்திய போராட்டங்களைக் குறிக்கும்.
விரைவான உண்மைகள் அமெரிக்க புரட்சிப் போர் American Revolutionary War, நாள் ...
அமெரிக்க புரட்சிப் போர் American Revolutionary War
|
'
|
நாள் |
ஏப்ரல்l 19, 1775 – செப்டம்பர் 3, 1783 (8 ஆண்டு-கள், 4 மாதம்-கள், 2 வாரம்-கள் and 1 நாள்)
|
இடம் |
கிழக்கு வட அமெரிக்கா, ஜிப்ரால்ட்டர், பலேரிக் தீவுகள், நடு அமெரிக்கா; இந்தியத் துணைக்கண்டத்தில், ஆப்பிரிக்கா மற்றும் பிற இடங்களில் உள்ள பிரெஞ்சு, டச்சு, மற்றும் பிரித்தானிய காலனிகள்;
ஐரோப்பிய கரையோரங்கள், கரிபியக் கடல், அத்திலாந்திக்கு மற்றும் இந்தியப் பெருங்கடல்
|
|
பாரிசு அமைதி ஒப்பந்தம் (1783)
|
நிலப்பகுதி மாற்றங்கள் |
பிரித்தானியா மிசிசிப்பி ஆற்றின் கிழக்கிலும் பெரிய ஏரிகள் மற்றும் செயின்ட் லாரன்சு ஆற்றின் தெற்கிலும் உள்ள பகுதிகளை சுதந்திரமான ஐக்கிய அமெரிக்காவிற்கும் எசுப்பானியாவிற்கும் விட்டுக் கொடுத்தது; எசுப்பானிவிற்கு கிழக்கு புளோரிடா, மேற்கு புளோரிடா மற்றும் மினோர்க்கா கிடைத்தது; டொபாகோவையும் செனிகலையும் பிரான்சிற்கு பிரித்தானியா வழங்கியது. இடச்சுக் குடியரசு நாகப்பட்டினத்தை பிரித்தானியாவிற்கு வழங்கியது.
|
|
பிரிவினர் |
ஐக்கிய அமெரிக்கா பிரான்சு (1778–83) எசுப்பானியா (1779–83) இடச்சுக் குடியரசு (1780–83)
Co-belligerents:
மைசூர் (1779–84)
Vermont (1777–83)
Oneida
Tuscarora
Watauga Association
Catawba
Lenape
| பெரிய பிரித்தானியா
- Loyalists
- German auxiliaries
Co-belligerents
Onondaga Mohawk Cayuga Seneca
செரோக்கீ
|
பலம் |
உச்சத்தில்:
35,000 Continentals
44,500 Militia
5,000 Continental Navy மாலுமிகள் (1779-இல் உச்சத்தில்)[1] 53 ships (active service at some point during the war)[1]
12,000 பிரெஞ்சுக்காரர்கள் (அமெரிக்காவில்)
~60,000 பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஸ்பானியர்கள் (ஐரோப்பாவில்)[2]
| உச்சத்தில்:
56,000 பிரித்தானிய
78 அரச கடற்படை கப்பல்கள் 1775[1]
171,000 மாலுமிகள்[3]
30,000 ஜெர்மானியர் [4]
50,000 Loyalists[5]
13,000 Natives[6]
|
இழப்புகள் |
அமெரிக்கர்: 25,000 இறப்பு
- 8,000 போரில்
- 17,000 இதர காரணங்களால்
மொத்த அமெரிக்க இறப்பு: 50,000 வரை இறப்பு மற்றும் காயம்[7]
Allies: 6,000± பிரெஞ்சு மற்றும் ஸ்பானியர்கள் (ஐரோப்பாவில்) 2,000 பிரெஞ்சுக்காரர்கள் (அமெரிக்காவில்)
| 20,000± பிரித்தானிய படையினர் இறப்பு மற்றும் காயம்
19,740 மாலுமிகள் இறப்பு (1,240 போரில்) [3]
42,000 sailors deserted [3]
7,554 ஜெர்மானியர் இறப்பு
|
மூடு
1763-இல் பிரெஞ்சு செவ்விந்தியர் போர் முடிந்தபின் ஐக்கிய இராச்சியம் குடியேற்ற நாடுகளுக்கு வரிகளை அதிகரித்ததன் காரணமாக புரட்சிக் காலம் தொடங்கியுள்ளது. 1770-இல் பாஸ்டன் படுகொலையில் புரட்சியின் முதல் வன்முறை நிகழ்வு நடந்தது. 1775 முதல் 1783 வரை ஐக்கிய இராச்சியத்துக்கும் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கும் இடையில் நிகழ்ந்த போருக்குப் பின்னர் ஐக்கிய அமெரிக்கா விடுதலை பெற்றது. இப்போரில் அமெரிக்காவுக்கு பிரான்ஸ், ஸ்பெயின், மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உதவின. 1776-இல் அமெரிக்க விடுதலைச் சாற்றுரை வெளியிடப்பட்டது. 1781-இல் அமெரிக்கப் படையினர் போரில் வெற்றி பெற்றனர்.
அமெரிக்கப் புரட்சி காலத்தில் தொடங்கிய பல விழுமியங்கள் அமெரிக்கச் சமூகத்தில் இன்று வரை அமெரிக்க அரசியலில் தாக்கம் செய்கின்றன.