அமிர்தசரஸ் மாவட்டம்
இந்தியப் பஞ்சாபில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
அமிர்தசரஸ் மாவட்டம் (Amritsar district) (பஞ்சாபி:ਅੰਮ੍ਰਿਤਸਰ ਜ਼ਿਲ੍ਹਾ) வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் இருபத்து இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அமிர்தசரஸ் நகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் அமிர்தசரஸ் ਅੰਮ੍ਰਿਤਸਰ ਜ਼ਿਲ੍ਹਾ, நாடு ...
அமிர்தசரஸ்
ਅੰਮ੍ਰਿਤਸਰ ਜ਼ਿਲ੍ਹਾ | |
---|---|
மாவட்டம் | |
இந்தியாவின் பஞ்சாபில் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
பெயர்ச்சூட்டு | அமிர்தம் |
தலைமையிடம் | அமிர்தசரஸ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,683 km2 (1,036 sq mi) |
மக்கள்தொகை (2011)‡[›] | |
• மொத்தம் | 24,90,891 |
• அடர்த்தி | 930/km2 (2,400/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 143 001 |
Area code | 91 183 XXX XXXX |
எழுத்தறிவு | 76.27% |
இணையதளம் | amritsar |
PB-02 |
மூடு
மக்கள் தொகை மிகுந்த பஞ்சாப் மாநில மாவட்டங்களில் லூதியானா மாவட்டத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் அமிர்தசரஸ் மாவட்டம் உள்ளது.[1]
சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழு இம்மாவட்டத் தலைமையிடமான அமிர்தசரசில் அமைந்துள்ளது.