அப்துஸ் சலாம்
நோபல் பரிசு பெற்ற பாக்கித்தானிய இயற்பியலாளர் / From Wikipedia, the free encyclopedia
முகமது அப்துஸ் சலாம் (Mohammad Abdus Salam) என்பவர், பாகிஸ்தானிய இயற்பியலாளர் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். பாகிஸ்தானில் இருந்து நோபல் பரிசு பெற்ற ஒரே ஒரு ஆளுமை இவர் தான். முதன்முதலில் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற இஸ்லாமியரும் இவரே.
விரைவான உண்மைகள் அப்துஸ் சலாம் عبد السلامAbdus Salam, பிறப்பு ...
அப்துஸ் சலாம் عبد السلام Abdus Salam | |
---|---|
![]() | |
பிறப்பு | சனவரி 29, 1926 |
இறப்பு | 21 நவம்பர் 1996(1996-11-21) (அகவை 70) ஆக்சுபோர்டு, ஐக்கிய இராச்சியம் |
குடியுரிமை | பாக்கித்தானியர் |
தேசியம் | பாக்கித்தானியர்[1] |
துறை | கருத்தியற்பியல் |
பணியிடங்கள் | பாக்கித்தான் அணுவாற்றல் ஆணையம் · விண்வெளி மற்றும் மேல்வளிமண்டல ஆய்வு நிலையம் · பஞ்சாப் பல்கலைக்கழகம் · இம்பீரியல் கல்லூரி, லண்டன் · அரசஉ பல்கலைக்க்ழகக் கல்லூரி, லாகூர் · கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பஞ்சாப் பல்கலைக்கழகம் லாகூர் அரசுக் கல்லூரி பல்கலைக்கழகம் செயிண்ட் மேரி கல்லூரி, கேம்பிரிட்ஜ் |
ஆய்வேடு | Renormalisation of Quantum Field Theory (1952) |
ஆய்வு நெறியாளர் | நிக்கோலஸ் கெம்மர் |
Other academic advisors | பால் டாண்டன் மேத்தியூஸ் |
முனைவர் பட்ட மாணவர்கள் | இயற்பியலாளர் மைக்கேல் டஃப் · இராபர்ட் டெல்பர்கோ · வால்ட்டர் கில்பர்ட் · ஜான் மொஃப்ஃபர் |
அறியப்படுவது | குவாண்டம் விசையியல் · சீர்மரபு ஒப்புரு |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு லமனோசொவ் தங்கப் பதக்கம் |
கையொப்பம் |
மூடு