அப்துல் சமது
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஆ. கா. அ. அப்துல் சமது (அக்டோபர் 4, 1926 - நவம்பர் 4, 1999) இந்திய அரசியல்வாதி ஆவார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிறந்தார். இவருடைய தந்தை ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி திருக்குர்ஆனை முதன்முதலில் முழுமையாகத் தமிழில் மொழிபெயர்த்தவர் ஆவார்[1].
விரைவான உண்மைகள் அப்துல் சமது, தனிப்பட்ட விவரங்கள் ...
அப்துல் சமது | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1926-10-04)அக்டோபர் 4, 1926 காரைக்கால், புதுச்சேரி |
இறப்பு | நவம்பர் 4, 1999(1999-11-04) (அகவை 73) சென்னை |
அரசியல் கட்சி | இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் |
துணைவர் | நர்கீஸ்பானு |
பிள்ளைகள் | 3 மகன், 2 மகள் |
வாழிடம் | சென்னை |
மூடு