![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/17/Abdeen_Palace.jpg/640px-Abdeen_Palace.jpg&w=640&q=50)
அப்தீன் அரண்மனை
From Wikipedia, the free encyclopedia
அப்தீன் அரண்மனை (Abdeen Palace) என்பது கெய்ரோவில் அமைந்துள்ள ஒரு வரலாற்று அரண்மனையாகும். மேலும், இது எகிப்தின் குடியரசுத்தலைவரின் அலுவலகக் குடியிருப்புகள் மற்றும் முக்கிய பணியிடங்களில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் அப்தீன் அரண்மனை, பொதுவான தகவல்கள் ...
அப்தீன் அரண்மனை | |
---|---|
![]() அரண்மனையின் பிரதான முகப்பு. | |
பொதுவான தகவல்கள் | |
நகரம் | அப்தின் சதுக்கம் கெய்ரோ |
நாடு | ![]() |
ஆள்கூற்று | 30°02′30″N 31°14′54″E |
கட்டுமான ஆரம்பம் | 1863 |
செலவு | 2,700,000 எகிப்திய பவுண்ட் |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அளவு | 44 பெடான்கள் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | பிரெஞ்சு கட்டிடக் கலைஞர் ரூசோ |
மூடு