அபுதிலோன்
From Wikipedia, the free encyclopedia
அபுதிலோன் (தாவரவியல் பெயர்: Abutilon) என்பது மால்வேசியே (Malvaceae) என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 246 பேரினங்களில் ஒன்றாகும்.[3] இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளர் மில்லர் (Miller, Philip (1691-1771)) ஆவார்.[4] இவரை 'Mill.' என்று தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கத்தால் குறிப்பர்.[5] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரயினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1754 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடப் பரவலிடமானது, பூமியின் வெப்ப வலயம், அயன அயல் மண்டலம் உள்ள நிலப்பகுதிகள் ஆகும்.
விரைவான உண்மைகள் அபுதிலோன், உயிரியல் வகைப்பாடு ...
அபுதிலோன் | |
---|---|
அபுதிலோன் தியோஃப்ராசுடி | |
Abutilon incanum | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
உயிரிக்கிளை: | கரு மெய்இருவித்திலி |
உயிரிக்கிளை: | Superrosids |
உயிரிக்கிளை: | ரோசிதுகள் |
உயிரிக்கிளை: | Malvids |
வரிசை: | Malvales |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Malvoideae |
இனக்குழு: | Malveae |
பேரினம்: | Mill.[1] |
Species | |
வேறு பெயர்கள் [2] | |
|
மூடு