![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/09/Baphosimb.svg/langta-640px-Baphosimb.svg.png&w=640&q=50)
அன்டன் லாவே
சாத்தானின் திருச்சபையின் நிறுவனர், சாத்தானிய பைபிளின் ஆசிரியர் / From Wikipedia, the free encyclopedia
அன்டன் சாண்டர் லாவே (Anton Szandor LaVey)[2] (இயற்பெயர்:ஆவேர்டு ஸ்டான்டன் லாவே (Howard Stanton Levey;பிறப்பு:11 ஏப்ரல் 1930 - இறப்பு:29 அக்டோபர் 1997) அமெரிக்க எழுத்தாளரும், இசைக்கலைஞரும் மறைபொருள் நிலையாளரும் ஆவார்.[3][4] இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில், 1966-இல் சாத்தானிய சமயத்தை[5] நிறுவியதுடன், சாத்தானின் திருச்சபையையும் எழுப்பியவர். இவர் நிறுவிய சாத்தானிய சமயத்திற்கான சாத்தானிய நூல் மற்றும் சாத்தானியச் சமயச் சடங்குகள் குறித்து பல நூல்களை இயற்றியவர். இவர் தான் நிறுவிய சாத்தானின் திருச்சபை தலைமை மதகுருவாக 1966 முதல் 1997 முடிய பதவி வகித்தார்.
விரைவான உண்மைகள் அன்டன் சாண்டர் லாவே, பதவி ...
அன்டன் சாண்டர் லாவே | |
---|---|
![]() அன்டன் லாவே நிறுவிய சாத்தானின் திருச்சபை சின்னம் | |
பதவி | சாத்தானின் திருச்சபை தலைமை மதகுரு |
சுய தரவுகள் | |
பிறப்பு | ஆவேர்டு ஸ்டான்டன் லாவே (1930-04-11)ஏப்ரல் 11, 1930 |
இறப்பு | அக்டோபர் 29, 1997(1997-10-29) (அகவை 67)[1] |
சமயம் | சாத்தானியம் |
குழந்தைகள் |
|
சமயப் பிரிவு | சாத்தானின் திருச்சபை |
அறியப்படுதல் | சாத்தானிய நூல் சாத்தானின் திருச்சபை |
Profession | எழுத்தாளர், இசைக் கலைஞர், மதகுரு |
Signature | ![]() |
பதவிகள் | |
Profession | எழுத்தாளர், இசைக் கலைஞர், மதகுரு |
மூடு