![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/44/AirMark_Antonov_An-32_Spijkers-2.jpg/640px-AirMark_Antonov_An-32_Spijkers-2.jpg&w=640&q=50)
அன்டனோவ் ஏஎன்-32
From Wikipedia, the free encyclopedia
அன்டனோவ் ஏஎன்-32 (Antonov An-32) என்பது சுழல்விசை முந்துகை பொருத்தப்பட்ட இராணுவப் போக்குவரத்து வானூர்தியாகும். உலகின் பல்வேறு நாடுகளில் இராணுவப் பயன்பாட்டுக்கு இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய வான்படை 125 அன்டனோவ் ஏஎன்-32 வானூர்திகளை வாங்கியது; அவற்றுள் இன்றும் 105 வானூர்திகள் பயன்பாட்டில் உள்ளன.
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கிய நாடு ...
அன்டனோவ் ஏஎன்-32 | |
---|---|
![]() | |
சிங்கப்பூர் சங்கி வானூர்தி நிலையத்தில் ஏர்மார்க் நிறுவன அன்டனோவ் ஏஎன்-32 (2011). | |
வகை | போக்குவரத்து |
உருவாக்கிய நாடு | சோவியத் ஒன்றியம்/உக்ரைன் |
வடிவமைப்பாளர் | அன்டனோவ் |
முதல் பயணம் | சூலை 9, 1976[1] |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | இந்திய வான்படை அங்கோலாவின் தேசிய வான்படை இலங்கையின் வான்படை உக்ரேனிய வான்படை |
உற்பத்தி | 1976–இன்றுவரை |
தயாரிப்பு எண்ணிக்கை | 361[2] |
அலகு செலவு | US$ 15 million [3] |
முன்னோடி | அன்டனோவ் ஏஎன்-26 |
மூடு