From Wikipedia, the free encyclopedia
அன்செரிபார்மஸ் என்பது ஒரு பறவை வரிசை ஆகும். இதில் 3 குடும்பங்கள் உள்ளன: அன்ஹிமிடே (இசுகிரீமார்கள்), அன்செரனடிடே (மேக்பை வாத்து) மற்றும் அனாடிடே. இதில் அனாடிடேவே பெரிய குடும்பம் ஆகும். இதில் வாத்துக்கள், கூஸ்கள் மற்றும் அன்னங்கள் ஆகிய நீர்க்கோழிகள் உட்பட 170 இனங்கள் உள்ளன. அன்செரிபார்மஸில் மொத்தத்தில் தற்போது உயிர்வாழும் 180 இனங்கள் உள்ளன.[1][2][3]
அன்செரிபார்மஸ் புதைப்படிவ காலம்: பின் கிரேடாசியஸ்-ஹோலோசீன், | |
---|---|
மேக்பை வாத்து, Anseranas semipalmata | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
உயிரிக்கிளை: | Anserimorphae |
வரிசை: | வாக்லெர், 1831 |
உயிர்வாழும் குடும்பங்கள் | |
| |
நீர்க்கோழி மற்றும் இனப்பறவைகளின் பரவல் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.