![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/09/Anoushka_Shankar.jpg/640px-Anoushka_Shankar.jpg&w=640&q=50)
அனுஷ்கா சங்கர்
பிரித்தானிய-அமெரிக்க இசைப்பாடகி / From Wikipedia, the free encyclopedia
அனுஷ்கா சங்கர் (Anoushka Shankar, வங்காள மொழி: অনুষ্কা শংকর; பிறப்பு: சூன் 9, 1981) இந்திய சித்தார் இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் ரவிசங்கரின் மகளும், நோரா ஜோன்சின் தனது தந்தை வழியில் ஒன்று விட்ட சகோதரியுமாவார்.[1]
விரைவான உண்மைகள் அனுஷ்கா சங்கர், பின்னணித் தகவல்கள் ...
அனுஷ்கா சங்கர் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | சூன் 9, 1981 (1981-06-09) (அகவை 42) |
பிறப்பிடம் | இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
இசை வடிவங்கள் | இந்திய பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | சித்தார் கலைஞர், இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | பாடுதல், சித்தார், கின்னரப்பெட்டி, தம்புரா |
இசைத்துறையில் | 1998–இற்றை |
வெளியீட்டு நிறுவனங்கள் | ஏஞ்சல் |
இணையதளம் | AnoushkaShankar.com |
மூடு