விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
தற்போது, அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒன்றியப் பகுதி 3 மாவட்டங்களைக் கொண்டுள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மாவட்டங்கள் | |
---|---|
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மாவட்டங்கள் | |
வகை | மாவட்டங்கள் |
அமைவிடம் | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
எண்ணிக்கை | 3 மாவட்டங்கள் |
மக்கள்தொகை | நிகோபார் – 36,819 (மிக குறைந்த); தெற்கு அந்தமான் – 237,586 (மிக உயர்ந்த) |
பரப்புகள் | நிகோபார் – 1,841 km2 (711 sq mi) (மிக குறைந்த); வடக்கு மற்றும் மத்திய அந்தமான் –3,227 km2 (1,246 sq mi) (மிக உயர்ந்த) |
அரசு | இந்திய அரசு |
உட்பிரிவுகள் | அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைப் பிரிவுகள் |
குறியீடு[1] | அதிகாரப்பூர்வ பெயர் | தலைமையகம் | துணை பிரிவுகள் |
வட்டங்கள் | மக்கள் தொகை[2] | பகுதி (கிமீ²) | அடர்த்தி (/கிமீ²)[2] |
அதிகாரப்பூர்வ இணையதளம் | வரைபடம் |
---|---|---|---|---|---|---|---|---|---|
NI | நிகோபார் | கார் நிகோபார் | 3 | 7 | 36,819 | 1,841 | 20 | nicobars |
|
NA | வடக்கு மற்றும் மத்திய அந்தமான் | மாயாபந்தர் | 2 | 3 | 105,539 | 3,227 | 32 | northmiddle |
|
SA | தெற்கு அந்தமான் | போர்ட் பிளேர் | 3 | 5 | 237,586 | 3,181 | 80 | southandaman |
1 ஆகத்து 1974 அன்று அந்தமான் மாவட்டத்திலிருந்து நிகோபார் மாவட்டம் பிரிக்கப்பட்டது. 18 ஆகத்து 2006 அன்று, அந்தமான் மாவட்டம் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது: வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டம் மற்றும் தெற்கு அந்தமான் மாவட்டம்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.