அநிருத்தப் பிரம்மராயர்
From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை சோழ அமைச்சர் பற்றியது. பொன்னியின் செல்வன் புதின மாந்தர் பற்றிய கட்டுரைக்கு, அநிருத்தப் பிரம்மராயர் (கதைமாந்தர்) என்பதைப் பாருங்கள்.
அநிருத்தப் பிரம்மராயர் சுந்தர சோழரது காலத்தில் சோழதேசத்து அமைச்சராக இருந்தவர்.[1]