![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/35/Hathi_Parbat_from_Gorson_Bugyal.jpg/640px-Hathi_Parbat_from_Gorson_Bugyal.jpg&w=640&q=50)
அத்தி பர்வதம்
மலை / From Wikipedia, the free encyclopedia
அத்தி பர்வதம் (Hathi Parbat, இந்தி: हाथी पर्बत ) எலிஃபண்ட் பீக் என்றும் அழைக்கப்படுவது இந்தியாவில் உள்ள கர்வால் இமயமலையில் உள்ள ஒரு மலையாகும். இது உத்தரகண்ட்ட மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் உச்சி 6,727 மீட்டர்கள் (22,070 அடி) ) உயரம் கொண்டது.
விரைவான உண்மைகள் அத்தி பர்வதம், உயர்ந்த புள்ளி ...
அத்தி பர்வதம் | |
---|---|
![]() Hathi Parbat (on the right) from Gorson Bugyal | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 6,727 m (22,070 அடி)[1] |
புடைப்பு | 1,673 m (5,489 அடி)[1] |
பட்டியல்கள் | Ultra |
ஆள்கூறு | 30°41′06″N 79°42′21″E[1][2] |
பெயரிடுதல் | |
தாயகப் பெயர் | हाथी पर्बत (இந்தி) |
புவியியல் | |
அமைவிடம் | உத்தராகண்டம், இந்தியா |
மூலத் தொடர் | Garhwal Himalaya |
மூடு