![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி / From Wikipedia, the free encyclopedia
அதிராம்பட்டினம் (ஆங்கிலம்:Adirampattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
விரைவான உண்மைகள்
அதிராம்பட்டினம் | |||||||
— நகராட்சி — | |||||||
அமைவிடம் | 10°21′N 79°23′E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | பி. பிரியங்கா, இ. ஆ. ப [3] | ||||||
நகராட்சி தலைவர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
31,066 (2011[update]) • 2,589/km2 (6,705/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 12 சதுர கிலோமீட்டர்கள் (4.6 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/adirampattinam |
மூடு