அட்டெலோர்னிசு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
அட்டெலோர்னிசு (Atelornis) என்பது பிராச்சிப்டெராசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பறவை பேரினமாகும். இந்தப் பேரினம் மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.
அட்டெலோர்னிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பிராச்சிப்டெராசிடே |
பேரினம்: | அட்டெலோர்னிசு |
சிற்றினம் | |
உரையினை காண்க |
இரண்டு சிற்றினங்கள் இந்தப் பேரினத்தின் கீழ் உள்ளன.
படம் | விலங்கியல் பெயர் | பரவல் | செம்பட்டியல் நிலை |
---|---|---|---|
அட்டெலோர்னிசு கிராசுலே[1] | மடகாசுகர் | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் | |
அட்டெலோர்னிசு பிட்டாய்டெசு[2] | மடகாசுகர் | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.